தில்லையடி

                        நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு அழகான தீவு இலங்கை. இந்த அற்புத தீவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது புத்தளம் மாவட்டம்.  புத்தளம் தொகுதியின் இரண்டாவது அதி கூடிய சனத்தொகை கொண்ட நகரமே தில்லையடி.
                             புத்தளம் நகரிலிருந்து சுமார் 2
KM தூரத்தில், கொழும்பு - புத்தளம் பிரதான வீதியியோடு இந்நகரம் அமைந்துள்ளது. இங்கு முஸ்லிம், தமிழ், கிருஸ்தவ, சிங்கள என நாவின மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்றனர். 
மேலும் தகவல்கள் சேகறிகபடுகின்றன. உங்களிடம் உள்ள தகவல்கள், புகைபடங்கள் பகிருங்கள்..
J. Mafas deen
mafasdeen7@gmail.com
0756113946 , 0724128466

No comments:

Post a Comment