சமய வணக்கஸ்தலங்கள்

தில்லையடி பெரிய பள்ளி 


கொழும்பு - புத்தளம் பிரதான வீதியல் அமைந்துள்ள இந்த பள்ளிவாசல் தில்லையடி பிரதேசத்தின் மிகவும் முக்கியமான பள்ளிவாசலகும்.
Thillayadi Grand Masjith Add by Mafas dx
Thillayadi Grand Mosque - Thillayadi Puttalam
இந்த பள்ளிவாசல் பிரதான வீதி அருகே இருப்பதால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இங்கு தொழுது இளைப்பாறி செல்வதுண்டு. அது மட்டுமின்றி ஊரின் அதிகமானவர்கள்  இதன்  மூலமே பயனடைகின்றனர். தற்போது இந்த பள்ளியின் இடவசதி கானமையால் இது தற்போது புனர்நிர்மான பணியில் உள்ளது.






தில்லையடி Church

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் அமைந்துள்ளது.   

Thillayadi Church Add by Mafas dx
Thillayadi Church - Thillayad Puttalam



தில்லையடி முருகன் கோவில் 
Thillayadi Kovil Add by Mafas dx
Thillayadi Murugan Kovil - Thillayadi Puttalam







இது சம்பந்தப்பட்ட தகவல்கள் சேகரிகபடுகிறது.. உங்கள் சமய வணக்கஸ்தலங்கள்  இதில் இடம்பெற வேண்டுமானால் தொடர்பு கொள்க..

J. Mafas deen
mafasdeen7@gmail.com
0756113946 , 0724128466

No comments:

Post a Comment